உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் எஸ் ஐ ஆர் வாக்காளர் பட்டியல் பயிலரங்கம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முயற்சி!!


உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி ஆர் எஸ் டி தமிழரசி மஹாலில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ் ஐ ஆர் தொடர்பான சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் அமைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது வாக்காளர் உரிமையை வலுப்படுத்தும் இந்த முயற்சி ஜனநாயகத்தை மேலும் உறுதிப்படுத்தும் முக்கியமான படியாக அமைந்துள்ளது. 

தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!