கைத்தட்டலை கேட்டு வாங்கிய செல்லூர் ராஜூ!!
மதுரை : அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை; ஏமாற்றுபவர்களுக்கு கிடையாது. சூப்பர் ஸ்டார் படத்தில் சொல்வதுபோல, எடப்பாடி பழனிசாமி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதான் வருவார்’ என்றார். அப்போது அதிமுகவினர் எந்தவித ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தனர். உடனே செல்லூர் ராஜூ, `ஏம்பா, கைதட்ட மாட்டீங்களா? பிரியாணி எல்லாருக்கும் இருக்கு’ என்றார். பின்னர் தொண்டர்கள் கைதட்டினர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக