இனி இது கட்டாயம் மொபைல் கம்பெனிகளுக்கு உத்தரவு !!
புதிய ஸ்மார்ட்போன்களில் சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் "Sanchaar saath" App ஐ தயாரிக்கும் போதே நிறுவ வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பயனர்கள் இந்த ஆப்பை நீக்க முடியாத வகையில் அமைக்கவும் மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு துறை அறிவுறுத்தல்
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக