'அப்பா' இடத்தில் இருந்து ஆதரவளிக்கும் முதலமைச்சர்!


“அம்மா - அப்பா இறந்தபிறகு, விடுதி கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் இருந்த நான், இன்று அரசு வேலை பெற்றுள்ளேன். அப்பா - அம்மா நிலையில் இருந்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதை நான் என் மனதிலிருந்து நன்றியுடன் சொல்கிறேன். 100 பேருக்கு 3% இடஒதுக்கீட்டின் மூலம் வேலை வழங்கப்பட்டதால், பல குடும்பங்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளது.' கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், கூடைப்பந்து வீராங்கனை ஸ்ருதி பேச்சு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!