தேனி- புத்தகங்கள் தானம்!!
தேனி மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ரஞ்சித் சிங் இ ஆ பா அவர்கள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் சரவணகுமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கிற்கு புத்தகங்களை தானமாக வழங்கினார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக