கசப்பான தருணம் என பெற்றோர் வேதனை!!
கோவை: சரவணம்பட்டி அருகே மின்சாரம் தாக்கிய சிறுவனை காப்பாற்ற முயன்ற போது உயிரிழந்த எட்டு வயது சிறுமி வியோமா பிரியாவுக்கு பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குழந்தை வியோமா பிரியா தாயாரிடம் விருதை வழங்கினார். அவரது பெற்றோர் கசப்பான தருணம் என மிகவும் வேதனை தெரிவித்தனர்
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக