சுசீந்திரம் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழுந்த விவகாரம்: அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!!
• சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் அனுமதி இன்றி ஆழத்தில் தோண்டப்பட்டதால் பழமையான கல் தூண்கள், பலகைகள் சேதமடைந்து வடக்கு சுவர் இடிந்து விழுந்ததாக மனு தாக்கல்.
• நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தெரிவித்த நிலையில், கட்டிட பொறியாளர் சான்றிதழ் பெறாமல் பணிகள் நடந்து இருப்பதை நீதிமன்றம் கண்டிப்பு.
• தெப்பக்குளம் சேதத்திற்கு பொறுப்பான ஒப்பந்ததாரர் மற்றும் கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக