லோக்சபாவில் திண்டுக்கல்- சபரிமலைக்கு ரயில் தடம் வருமா? வராதா?
பாராளுமன்றத்தில் எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் வருமா? வராதா? என்று லோக்சபாவில் ஒன்றாவது லோக்சபாவில் இருந்து 18-வது லோக்சபா வரை கேட்டுள்ளேன். இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கோடி பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர் மாதம் ஒருமுறை 5 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். ஆகவே தயவு கூர்ந்து மாண்புமிகு அமைச்சர், திண்டுக்கல் லோயர் கேம்புக்கு முதல் ரயில் தடம் அமைக்க வேண்டும் என்று தங்கதமிழ்ச்செல்வன் லோக்சபாவில் கேட்டுக்கொண்டார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்திகள் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக