அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் பண்ருட்டி நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வி. ஆண்டிக்குப்பம் ராமன் லட்சுமணன் நகரில் இருக்கும் ஓடைவழியை சாலை போக்குவரத்து கணபதி வழியாக சரி செய்து கொடுக்குமாறு பண்ருட்டி நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் அவர்களிடம் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய தலைவர். சி. எஸ். அருள்முருகன் அவர்களின் அறிவுறுத்தலின் படி கடலூர் மாவட்ட செயலாளர். பாபு அவர்களின் ஆலோசனை படி நிர்வாகிகள் நகர தலைவர். நாசர்தீன் நகர துணை செயலாளர். சாதிக்பாட்ஷா மற்றும் வார்டு கவுன்சிலர். ப. ரமேஷ் அவர்கள் மற்றும் பொது மக்கள் சேர்ந்து மனு கொடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக