தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் ஆன்மீக பயணம்!!
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் மூத்த குடிமக்களுக்காக இலவச ஆன்மிகப் பயணங்களை நடத்துகிறது.இதில் காசி-ராமேஸ்வரம் ஆன்மீகத் தலங்களுக்கு கட்டணமில்லாப் பயணங்கள் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்து இராமேஸ்வரத்திலிருந்து அறநிலையத்துறை அதிகாரி திரு.ஞானசேகரன் அவர்கள் கண்காணிப்பில் அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பாக பக்தர்களை வழிநடத்தி பயணயங்களை மேற்கொண்டு மீண்டும் இராமேஸ்வரம் வந்தடைந்தனர்.மேலும் ஆன்மீகப் பயணம் சென்ற மூத்த குடிமக்களுக்கு அறநிலைத்துறை அதிகாரி. ஞானசேகரன் அவர்களால் பிரசாதம் பை வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக