ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உடன்பிறப்பே வா நிகழ்ச்சியின் வாயிலாக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து கலந்துரையாடல்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி


கருத்துகள்
கருத்துரையிடுக