தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் நீக்கம்!!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகி வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக கூறி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியான நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் செந்தில்நாதன் என்பவரை தற்காலிகமாக தமிழக வெற்றி கழகத்திலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர். ஆனந்த் நீக்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக