நாகுடியில் கல்லணை கால்வாய் பாசனத்தார் சங்க அலுவலகம் திறப்பு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், நாகுடியில் கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தலைவர். கொக்குமடை ரமேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக