திருப்பரங்குன்றம் மலையில் ஏற எதிர்ப்பு!!
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் நாளை 'சந்தனக்கூடு' திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது.
தர்காவில் உள்ள கொடி மரத்தைப் புதுப்பிப்பதற்காக 4 பேர் மலை ஏறியதற்கு, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக