ரவுடியைப் பிடிக்க சென்ற இடத்தில் உயிருக்குப் போராடும் இரண்டு காவலர்கள்!!
தென்காசி மாவட்டம், கடையத்தில் பிரபல ரவுடியைப் பிடிக்கச் சென்ற இடத்தில் சிக்கித் தவிக்கும் போலீசார் நள்ளிரவில் ஆயிரம் அடிக்கும் மேல் உயரம் உள்ள பொத்தையின் நடுவில் மாட்டிக் கொண்ட போலீசாரை மீட்கத் திணறி வரும் போலீசார்.
இதுவரை 2 போலீஸாரை மீட்ட நிலையில் மற்று 3 போலீஸாரை மீட்க மீட்புப் படையினர் 4 மணி நேரத்திற்கும் மேல் போராடி வருகின்றனர். விடிய விடிய நடைபெற்று வரும் மீட்புப் பணி..3 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இருவரை மீட்புப் படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தென்காசி, ஆலங்குளம் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக