இடைவிடாது அன்னதானம்!!

நாமக்கல் மாவட்டம்,சாமி சரணம் எரிமேலி to நிலக்கல் செல்லும் வழியில் ஓம் குருசாமி சேவா டிரஸ்ட் நாமக்கல் மாவட்டம் சார்பாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தமிழ் மாநில அமைப்பு ஒத்துழைப்புடன் மந்திரம்படி என்ற இடத்தில் காலை 8மணி முதல் இரவு 11மணிவரை இடைவிடாது அன்னதானம் செய்து வருகின்றனர். இந்த வாய்ப்பை சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள ஐயப்பன்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு 9344993424 பிரவீன் 9444787477 திருப்பதிகண்ணன் 9444205012 சுவாமிநாதன் 9787428865 M. கணேசன்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!