நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் சித்தூர் ஊராட்சியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை 

அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் பூத் எண்- 231 ல்  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC.பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இதில் ஒன்றிய அவைத்தலைவர் பா.செ. நரசிம்மன், ஒன்றிய துணைச் செயலாளர்கள். A.சீனிவாசன், வழக்கறிஞர் M.தமின் அன்சாரி, S.சுந்தரவடிவேல், சாவித்திரி, கிளைச் செயலாளர். ரவிச்சந்திரன், பலராமன் BLA2, பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் சேகர். BDA ,பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!