தென்காசி நடுபல்க் அருகே வழக்கறிஞருக்கு அரிவாள் வேட்டு! பலத்த காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை!!
தென்காசிமாவட்டம்,தென்காசி நடுபல்க் அருகேவழக்கறிஞர்க்கு அரிவாள் வெட்டு! பலத்த காயத்துடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை!வெட்டுப்பட்ட வழக்கறிஞர் செங்கோட்டை நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக செயல்பட்டு வரும் முத்துக்குமாரசாமி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
வழக்கறிஞரை தாக்கிய நபர் ஊர்மேல்அழகி ஊரை சேர்ந்தவர் பெயர். சுப்பிரமணியன் என்ற தகவல். இடம் சம்மந்தமான பிரச்சனை என விசாரணையில் தகவல் வழக்கறிஞரை வெட்டப்பட்ட நபரின் மனைவியும் வழக்கறிஞர்; மனைவியும் உறவினர் முறை என தகவல். வழக்கறிஞர் தாக்கப்படுது தொடர்ந்து தென்காசி வழக்கறிஞர்கள் சிறிது நேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன்எஸ்.பி. அரவிந்த் பேச்சுவார்த்தையை (நிபந்தனைகள்) தொடர்ந்து வழக்கறிஞர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தென்காசி செய்தியாளர் ஜெயக்குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக