எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக உதவி பேராசிரியை லாரா பணி நீக்கம்!!

இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்த எஸ்.ஆர்.எம் பல்கலைகழக உதவி பேராசிரியை லாரா பணி நீக்கம் செய்யப்பட்டார். 

முன்பு பணி இடை நீக்கம் செய்யபட்ட நிலையில் தற்போது விசாரணையின் அடிப்படையில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!