அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் டைரி வெளியீட்டு விழா!!



அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின்  2026 ஆம் ஆண்டு  டைரியை நிறுவனத் தலைவர் டாக்டர் சிவக்குமார் அவர்கள்  இன்று வெளியிட்டார்கள் அதனை மாநிலத் துணைத் தலைவரும் மாவட்ட தலைவருமான வழக்கறிஞர் சதீஷ் மற்றும்  மாவட்டச் செயலாளரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான  சச்சிதானந்தம். மற்றும் அவைத் தலைவர் ராபின்சன் பெற்றுக் கொண்டனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!