ரஷ்ய நீர்மூழ்கியை குத்தகைக்கு எடுக்கும் இந்தியா!
ரஷ்யாவிடம் இருந்து சுமார் $2 பில்லியன் டாலர் மதிப்பில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்தது இந்தியா.
குத்தகைக் கட்டண நிர்ணயம் தொடர்பாக 10 ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் முடிவுற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்
கருத்துகள்
கருத்துரையிடுக