நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வருக்கு அமைச்சர். தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!!
திருநெல்வேலி மாவட்டம், ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பண்பாட்டு கருவூலம்! கடல் முதல் நிலம் வரை தமிழினத்தின் வரலாற்றை கூறும் இந்த வரலாற்றுப் பெட்டகம் உலகத் தமிழர் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பண்பாட்டுக் கருவூலம் முதலமைச்சர் அவர்களின் உணர்வும் தொலைநோக்கு தலைமையுமே இவ் அருங்காட்சியகம் அமைவதற்கு முழு முதல் காரணமாக அமைந்துள்ளது. உலகத்தார் வியக்கும் வண்ணம் இவ் அருங்காட்சியகத்தை அமைத்து தந்த தமிழக முதலமைச்சர்.
மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர். தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக