ராணிப்பேட்டை பொதுமக்களுக்கு அமைச்சர்.ஆர்.காந்தி விடுத்த சுற்றறிக்கை!!

இராணிப்பேட்டை  மாவட்டம், சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் 2025-ன் படி, ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதின் அடிப்படையில் *நாளை (27-12-2025) சனிக்கிழமை மற்றும்  

(28-12-2025) ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள்,தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத பெயர்களை சேர்ப்பதற்கும்(Form-6),

நீக்கப்படுவதற்கான பெயர்களை நீக்குவதற்கும் (Form-7),தங்களுடைய வாக்குச்சாவடிகளில் படிவங்களை பூர்த்தி செய்து BLA-2,BLC,BDA,கிளை மற்றும் வட்ட செயலாளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியானவர்களை வேட்பாளர் பட்டியலில் இடம்பெற செய்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறிப்பு: -

அடுத்த வாரமும் (03.01.2026)  சனிக்கிழமை மற்றும்  (04.01.2026) ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் முகாம் நடைபெற உள்ளது.

இங்ஙனம்..

இராணிப்பேட்டை‌ ,ஆர்.காந்தி,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!