ஆம்பூர் அருகே மரம் அறுக்கும் போது தொழிலாளி மீது தென்னை மரம் விழுந்து உயிரிழப்பு!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வெட்டுவதற்காக மரம் அறுக்கும் தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மரம் அறுக்கும் தொழிலாளி பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் மீது தென்னை மரம் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் காவல்துறையினர் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் எடுக்கவில்லை எனக் கூறி காவல் நிலைய வளாகத்தில் இருந்த தென்னை மரத்தில் ஏறி ஆம்பூர் அருகே மரம் அறுக்கும் போது தொழிலாளி மீது தென்னை மரம் விழுந்து உயிரிழப்பு.

வாணியம்பாடி, டிச.28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வெட்டுவதற்காக மரம் அறுக்கும் தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மரம் அறுக்கும் தொழிலாளி பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவர் மீது தென்னை மரம் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் காவல்துறையினர் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் எடுக்கவில்லை எனக் கூறி காவல் நிலைய வளாகத்தில் இருந்த தென்னை மரத்தில் ஏறி  தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது மேலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட சிறப்பு செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!