ராணிப்பேட்டையில்அருள்மிகு ஶ்ரீ சபரி சாஸ்தா ஐயப்பன் ஆலய இலட்ச்சார்சனை விழாவில் அமைச்சர்.ஆர்.காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம்!!

ராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் அருள்மிகு ஶ்ரீ சபரி சாஸ்தா ஐயப்பன் ஆலய இலட்ச்சார்சனை விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதில் மாவட்ட பிரதிநிதி. எஸ்.கிருஷ்ணன்.MC நெமிலி ஒன்றிய குழு தலைவர். பெ.வடிவேலு மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MCநகர துணை செயலாளர். ஏர்டெல் குமார்.MCரேவதி மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர். NS.எல்லப்பன்நகர இளைஞர் அணி அமைப்பாளர் ZA.அஜ்மல்நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தளபதி. விக்னேஷ்  சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அஷ்வாக் மற்றும் திமுக கழகத்தினர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!