ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி மாநாட்டில் நெசவாளர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் மண்டல தலைவர்களுடன் சந்திப்பு!!
தேனி மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர். P.இராஜபாண்டியன் அவர்களின் ஆலோசனைப்படி ஆண்டிபட்டி வேலுமணி மஹாலில் நடைபெற்ற ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி மாநாட்டில் நெசவாளர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் மண்டல தலைவர்களுடன் கலந்து கொண்டு நெசவாளர்.P. வெங்கடேஷ்,
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நெசவாளர் பிரிவு தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக