மதுரை மாட்டுத்தாவணியில் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய முக்குலத்தோர் எழுச்சி கழக நிர்வாகிகள் கைது!!
மதுரை மாவட்டம்,முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பேருந்துகளிலும் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டியதாக கூறி கட்சியின் நிர்வாகிகள் 25க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையால் மாட்டுத்தாவணி பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக