தேனி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி', 'வெற்றி வாக்கு சாவடி' பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!!
தேனி மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டிதலின்படி 'என் வாக்குச்சாவடி', 'வெற்றி வாக்குச்சாவடி' என்று முன்னெடுப்பின் கீழ் தேனி மாவட்டம், தேனி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது அப்பகுதியில் ஐயா. முத்துராமலிங்க தேவருக்கு வெங்கல திருவுருவச்சிலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த நிலையில் விரைவில் அப்பணி துவங்கப்படும் என உறுதி அளித்தார் எம் .பி.தங்க தமிழ்ச்செல்வன்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக