திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மேல் முறையீடு!!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது 2 நீதிபதி அமர்வு இன்று விசாரணை!
தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராக கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது!
தீபம் ஏற்றியதற்கான நிறைவேற்றப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வருகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக