உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர்கள் குழு நியமனம்!!

மதுரை மாவட்டம்,மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ருக்மணி பழனிவேல்ராஜன், மீனா அன்புநிதி, பி.கே.எம். செல்லையா, டாக்டர் சீனிவாசன், காந்தி நகர் சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வ்தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!