மாரடைப்பால் சரிந்து உயிருக்கு போராடிய ஐயப்ப பக்தர்!!
கேரளா மாநிலத்தில் சபரிமலைக்கு வனப்பகுதி மூலமாக நடைபயணம் மேற்கொண்ட கர்நாடகா ஐயப்ப பக்தர் மாரடைப்பால் சரிந்து உயிருக்கு போராடிய போது துரிதமாக செயல்பட்டு சக பக்தர்கள் சிபிஆர் உதவி செய்து கடவுளாக மாறி உயிருக்கு போராடிய பக்தரை மீட்டனர் இந்நிகழ்வு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் லட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக