அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா!!


மதுரையில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர். நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் மக்கள் கழகத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது மற்றும் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பில் 2026 ஆம் ஆண்டு டைரி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!