நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மேலாந்துறை கிராமத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின்
வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலாந்துறை பூத் எண்- 198 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC. பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் அவைத்தலைவர் பா.செ. நரசிம்மன், ஒன்றிய துணைச் செயலாளர்கள். A.சீனிவாசன், S. சுந்தரவடிவேல், சாவித்திரி, மாவட்ட பிரதிநிதிகள். C. V. சண்முகம், K. சுரேஷ், J. தசரதன், ஊராட்சி மன்ற தலைவர் V. ரங்கநாதன், அகவலம் நரசிம்மன், நாகவேடு இஷ்டலிங்கம் மற்றும் BLA2, BLC, BDA கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி



கருத்துகள்
கருத்துரையிடுக