திமுக கூட்டணியில் நமமுக கட்சி இணைந்தது!!

நமது மக்கள் முன்னேற்றக் கழகம் (நமமுக) திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 

தமிழக முதல்வர். மு. க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த அக்கட்சியின் நிறுவனர். ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் 2026 தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதி அளித்தனர். 

அக்கூட்டணியில் ஏற்கெனவே காங்., விசிக, மதிமுக, இடதுசாரிகள், IUML, மநீம உள்ளிட்ட 16 கட்சிகள் உள்ள நிலையில், நமமுகவும் இணைந்தது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

ஜெகன்நாத் மிஸ்ரா தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர்.

சமீபத்தில் தான் மதுரையில் கட்சியை ஆரம்பித்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!