பண்ருட்டி: ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது.
மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் பாடல்கள் பாடி, கண்கவர் வண்ண ஆடைகளுடன் கிருஸ்தவ பாடல்களுக்கு நடனம் ஆடினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர். நடராசன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக