சமூக சேவகர் சேக் மஸ்தான் மறைவு!
மதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் பதிவறை எழுத்தராகப் பணிபுரிவரும் உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனமான ஷேக் மஸ்தான் அவர்கள் நேற்று 2-12-2025 மாலை வபாத்தானார்கள். அன்னாரது மகப்பிரத்துக்காக துவா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜனாஸா இருக்கும் இடம்: புது மீனாட்சிபுரம் , இபி ஆபிஸ் பின்புறம், புது ராம்நாடு ரோடு, மதுரை -9.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக