தமிழக துணை முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூரில் நடைபெற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டி!!
கடலூர் மாவட்டம்,தமிழக துணை முதலமைச்சர். உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த எறையூரில் இருந்துதொழுதூர் வரை கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிவெக வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் காஞ்சிப்புரம் மாவட்டம் அப்துல்கலாம் பயிற்சி மையத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் முதலிடம் பிடித்து 15 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை பெற்றுச்சென்றார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக