நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞர் அணி செயலாளருமான.  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகவேடு ஊராட்சி நாகவேடு பூத் எண்- 190 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்களின்   தலைமையில் நடைபெற்றது. 

இதில் அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன், துணைச் செயலாளர்கள் A.சீனிவாசன், வழக்கறிஞர் M.தமிம்அன்சாரி, S.சாவித்திரி சுந்தர்வடிவேல், மேலாந்துறை ஊராட்சி மன்ற தலைவர் V.ரங்கநாதன், அகவலம் நரசிம்மன், கிளை நிர்வாகிகள் K.துளசிராமன், A.இஷ்டலிங்கம், S.அருள்நம்பி, K.கந்தன், K.கண்ணன், க.சுந்தரம், A.லோகநாதன், T.சேகர், J.நாகராஜ் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!