சிலிண்டர் ஏற்றி சென்ற லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து !!
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
விபத்தில் சிலிண்டர் லாரி கவிழ்ந்ததில் சிலிண்டர் சாலையில் சிதறியது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். இதனால் திருவண்ணாமலை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக