இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் ஆம்னி பஸ் மோதி கணவன் மனைவி உயிரிழப்பு !!


தேனி மாவட்டம,உத்தமபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் 42 வயது சுகன்யா 35 வயது நேற்று இரவு கம்பத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருக்கும்போது கோவிந்தன்பட்டி அருகே ஆம்னி பேருந்து பின்னால் மோதி சுகன்யா சம்பவ இடத்திலேயே பலி மணிகண்டன் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!