திருப்பதியில் அமைச்சர். ஆர். காந்தி சாமி தரிசனம்!!
திருமலை திருப்பதியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி.அவர்கள் சாமி தரிசனம் செய்தார். இதில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர். P.G.ஹரிபாரப்பட்டி சுரேஷ்குமார் மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MC மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக