பாரதிய ஜனதா கட்சி அணி பிரிவு நிர்வாகிகள் கூட்டம்!!


தேனி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி அணி மற்றும் பிரிவுகளின் மாவட்ட நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவர் எஸ் பி எம் டி ராஜேஷ்குமார் ஜி மாவட்ட செயலாளர் மற்றும் ஓ சௌந்தர பாண்டியன் ஜி மற்றும் இளைஞர் அணி தேனி நகர தலைவர் நத்தீஷ் ஜி மற்றும் என்றும்தேசப்பணியில் பி சிவ சூர்யா ஆண்டிபட்டி நகர தலைவர் இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் அஜித் இளங்கோ ஜி மற்றும் இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் எஸ் பி எம் டி ராஜேஷ்குமார் ஜி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!