செம்மொழிப் பூங்கா செல்ல இனி கியூ வில் நிற்க வேண்டாம்!!

கோயம்புத்தூர் மாவட்டம்,செம்மொழிப் பூங்காவிற்கு டிக்கெட் முன்பதிவு செய்வதை எளிதாக்க ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பூங்கா வருபவர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம் .டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் SEMMOZHI POONGA (ANDROID) மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர, 'NAMMA KOVAI CITIZEN APP' (IOS) என்ற செயலிலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!