பழனி - இன்று முதல் அதிகாலை நடை திறப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உப கோயில்களில் மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலை நான்கு மணிக்கு நடை திறக்கப்படும் காலை 4.30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறும் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக