முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் கல்வி சுய தொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி!!
தேனி மாவட்டத்தில் டாக்டர். பி. ஆர். அம்பேத்கார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 19502 பயனாளிகளுக்கு ரூபாய். 11.38 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர். ரஞ்சித் சிங் இ.ஆ பா அவர்கள் வழங்கினார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக