திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அரிமளம் ஒன்றிய செயலாளர். கடையக்குடி எஸ். திலகர் விருப்பமனு!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அரிமளம் ஒன்றிய செயலாளர். கடையக்குடி எஸ். திலகர் விருப்பமனுவை சென்னை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகளிடம் வழங்கினார். அருகில் கடையக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர். இன்பவள்ளி மற்றும் திருமயம் தொகுதி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக