இந்தியா வரும் ஜெலன்ஸ்கி - விரைவில் அறிவிக்கப்படும் பயண தேதி!!


ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்து சென்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் ஜனவரி மாதம் டெல்லிக்கு வருகிறார். பயண தேதி இந்தியா - உக்ரைன் வெளிவுறத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!