விரைவு ரயில்கள் வேகம் அதிகரிப்பு!!


தெற்கு ரயில்வே மண்டலத்தில் விரைவு ரயில்களின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோ மீட்டர் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது சென்னை_கூடூர், ஜோலார்பேட்டை_ கோவை, திருச்சி, மதுரை கோட்டகங்களில் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன ஜனவரியில் புதிய கால அட்டவணைகள் அறிவிப்பு வெளியாகும் நிலையில் பயண நேரம் சுமார் 40 நிமிடங்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!