மதுரையில் கிறிஸ்மஸ் பண்டிகை விடிய விடிய கோலாகலமாக கொண்டாடப்பட்டது!!
மதுரை மாவட்டம்,உலகம் முழுவதும் இன்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மதுரை டவுன் ரோடு பகுதியில் உள்ள R.C சர்ச்சில் கிறிஸ்மஸ் பண்டிகை விடிய விடிய கோலாகலமாக கொண்டாடப்பட்டது
கிறிஸ்தவர்கள் மனம் உருகி பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் பின்பு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை கூறினார்கள் பின்பு அங்கு இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
நிலவன் டிவி செய்திகளுக்காக தென் மண்டல செய்தியாளர் சின்ன தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக