ராணிப்பேட்டையில் இஃபைலிங் முறையை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வெளியே பார் அசோசியேஷன் தலைவர் சுரேந்தர் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு இஃபைலிங்-க்கான போதிய இணையதள வசதி உட்பட கட்டுமான வசதிகள் மற்றும் தொழில் நூட்ப திரன் கொண்ட நீதிமன்ற ஊழியர்களை நியமக்காமல் இ ஃபைலிங் முறையை கட்டாயப்படுத்தி இருப்பதை கண்டிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் மேலும் செயலாளர் சரவணன் மூத்த வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் பாபு ஜெயக்குமார் ராஜேந்திர பிரசாத் ரங்கநாதன் ஹரி ஜானகிராமன் லோகநாயகி மாயாதேவி கிரிஜா அமுதா மற்றும் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று மாபெரும் கண்டன கோஷங்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக